மஹிந்த தன் ஆதரவாளர்களுக்கு வேலை கொடுத்தார்

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அவரின் ஆதரவாளர்களுக்கே வேலை வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டதென நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments