ஸ்ரீசுக எம்பிக்கு சிறை!

அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்த்தனவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று (07) சற்றுமுன் தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன் அவருக்கு மூன்று இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

No comments