மற்றுமொரு சிறைக்குள் துப்பாக்கி சூடு!

மெகசின் சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கைதி மற்றும் சிறைக் காவலர் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.

சிறைக்குள் இருந்து தப்பியோட முயன்ற கைதி ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டின் போதே ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments