ஆட்டோவை வீடாக மாற்றி வசிக்கும் இளைஞர்!

தமிழகம் நாமக்கல்லில் ஒரு லட்சம் ரூபாயில் ஆட்டோவை வீடாக மாற்றிய இளைஞர். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சேர்ந்தவர் அருண் பிரபு ஆட்டோவில் வீட்டை கட்டி அசத்தியுள்ளார் அதில் கழிவறை சமையலறை கம்ப்யூட்டர் பயன்படுத்தும் வசதி மின்விளக்கு மின்விசிறி துணி காயப்போட வசதி தண்ணீர் சூடு செய்வதற்கான இடம் மேல்மாடி என அனைத்து சகல வசதிகளுடன் கூடிய தயாரித்துள்ளார் இவை அனைத்தும் ஒரு லட்சம் ரூபாயில் முடித்துள்ளார் மேலும் இதைக் கட்டிமுடிக்க ஐந்து மாதங்கள் ஆகி உள்ளது இந்த சிறு வயது இளைஞர் உண்மையாகவே விஞ்ஞானி தான்

No comments