மாற்றுத் தலைமை தேவையில்லை- குமரகுரு

மாற்றுத்தலைமையினை விட தமிழ் தலைவர்களின் ஒன்றிணைவே அவசியம் என மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் குமர குருபரன் தெரிவித்தார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மாற்றுத்தலைமை என்று சொல்வது ஒருவரை ஒருவர் தூற்றுவதாக அமைந்து விடக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

No comments