மாவின் வரி 8 ரூபாயாக மாற்றம்

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவிற்கான வரி நீக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோகிராம் கோதுமை மாவிற்காக 36 ரூபாய் இதுவரை வரியாக அறவிப்பட்டு வந்தது.
குறித்த வரி நீக்கப்பட்டுள்ள அதேவேளை, 8 ரூபாய் விசேட வர்த்தக வரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments