கரவெட்டிக்கு வந்தது முதலை!


கரவெட்டி பிரதேச சபையின் தீர்க்கதரிசனமற்ற நடவடிக்கiயால் கரவெட்டிசண்டில் குள பகுதியில் முதலை வந்து சேர்ந்தடைந்துள்ளது.இந்நிலையில் உள்ளுர் இளைஞர்கள்,மக்களின் முயற்சியால் இன்று அது உயிரோடு பிடிக்கப்பட்டுள்ளது.

மக்களின் குடியிருப்போடு குளத்து நீரும் ஒன்றாக கலந்துள்ளமையால் மக்களிடையே அண்மைய வெள்ளத்தை அடுத்து அச்சம் ஏற்பட்டுள்ளது.

குறித்த குளத்திலிருந்து வெள்ளம் வடிந்தோடும் கால்வாயினை வீதியாக கரவெட்டி பிரதேசசபை மாற்றியதையடுத்து இந்நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. 

No comments