காேரிக்கையை ஏற்று வெள்ளை வான் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்தார்


வெள்ளை வான் கடத்தல் சாரதிகளாக இருந்தவர்கள் எனக் கூறி இருவரை வைத்து நடத்திய ஊடக சந்திப்பு தொடர்பில் ஆட்சியாளர்களை அவமதித்ததாக ராஜித சேனாரத்னவுக்கு எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று ஹிருனிகா பிரேமசந்திர எம்பி தெரிவித்துள்ளார்.

குறித்த இருவரின் வேண்டுகோளுக்கு இணங்கவே ராஜித சேனாரத்ன குறித்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்தார் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments