ஆவரங்காலில் வாள்வெட்டு-ஒருவர் படுகாயம்!


யாழ் ஆவரங்கால் பகுதியில் வாள்வெட்டுச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது


 குறித்த வாள்வெட்டு சம்பவத்தில் வாதரவத்தை பகுதியை சேர்ந்த  இரவீந்திரநாதன்  கீர்த்தனன் (வயது-26) என்பவர்  படுகாயம் அடைந்த நிலையில் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.No comments