வடக்கு கிழக்கில் சஜித் முன்னணியில்?

தபால் மூல வாக்குகளில் வடக்கில் சஜித் அமோக வெற்றியை பெற்றுவருவதால் மற்றைய வாக்களிப்பிலும்  வெற்றி பெறலாமென எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளது.
தற்போது தபால் மூல வாக்குகள் எண்ணப்பட்டு உத்தியோகப்பற்றற்ற வகையில் வெளியாகியுள்ள தகவல்கள் பிரகாரம்
சாவகச்சேரி - ஒரு தொகுதி முடிவு
சஜித் - 7008
கோத்தபாய - 502
சிவாஜி - 78
யாழ்ப்பாணம் - ஒரு தொகுதி முடிவு
சஜித் - 7157
கோத்தபாய - 550
சிவாஜி- 190
வன்னித் தேர்தல் தொகுதியில் தபால் மூல  முடிவுகள்.
சஜித் - 896
கோத்தா - 194
அநுர - 14
சிவாஜி - 22
சஜித் - 931
கோத்தா - 189
அநுர - 21
சிவாஜி - 18

1st Official Result
Batticaloa Postal Votes

Sajith - 1417 (86.83%)
Gota - 125 (7.65%)
Anura - 24 (1.47%)
Hisbullah - 20 (1.23%)
Sivajilingam - 15 (0.91%)
Others - 31 (1.9%)

No comments