Header Shelvazug

http://shelvazug.com/

காலி மாவட்ட தபால் முடிவு இதோ

காலி மாவட்டத்தின் தபால் முடிவு சற்றுமுன் உத்தியோகபூர்வமாக வெளியானது.

இதன்படி,

- கோத்தாபய ராஜபக்ச  25,099 வாக்குகளையும்,

- சஜித் பிரேமதாச 9093 வாக்குகளையும்,

- அநுர குமார திஸாநாக்க 2450 வாக்குகளையும்

மகேஷ் சேனாநாயக்க 301  வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

No comments