வீடு திரும்பும் இந்திய மீனவர்கள்?


இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு தமிழக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த எழுவைதீவு மீனவர்கள் விடுதலையாகி நாடு திரும்பியுள்ளனர்.
இன்று கொழும்பி திரும்பிய அவர்கள் இரவு யாழ்ப்பாணம் திரும்பிக்கொண்டிருப்பதாக தெரியவருகின்றது.
.

No comments