ஜனாதிபதி தேர்தலில் பஷீரும் குதித்தார்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகு தாவுத்தும் இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

தற்போது முஸ்லிம் காங்கிரசிலிருந்த பிரிந்து செயற்படும் பஷீர் சேகு தாவுத், இந்த தேர்தலில் கட்டுப்பணம் செலுத்திய முதலாவது தமிழ் பேசும் வேட்பாளர் இவரென்பது குறிப்பிடத்தக்கது.

No comments