வடக்கு முழுவதும் மின் தடை!

வடமாகாணம் முழுவதும் நாளை (5) மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது.

திருத்த வேலைகளிற்காக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments