இது மக்களின் வெற்றி -பெருமடைந்த ராஜபக்சாக்கள்

கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளமை நியாயத்திற்கு கிடைத்த வெற்றி. இது மக்களின் வெற்றி என்று மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தீர்ப்பின் பின்னர் பேசும் போது அவரை இதனை தெரிவித்தார்.

மேலும்,

எங்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு நீதிமன்று சரியான பதிலை கூறியுள்ளது. மக்களுக்கு இந்த உண்மை நிலை புரியும். எத்தனை வழக்குகள் போட்டாலும் எமது பயணம் தொடரும். - என்றார்.

No comments