நீதிக்கான நடை போராட்டத்தில் இடையே இனவழிப்பின் புகைப்படக் காட்சிகள்!

தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஜெனீவா நோக்கிய நடைபெற்று வரும் நடை போராட்டம் இன்று 16 நாளை எட்டியுள்ளது. இன்று நடந்து செல்லும் வழியில் அமைந்துள்ள நகர் ஒன்றில் இனப்படுகொலைக்கான சாட்சியங்களாக அமைந்த புகைப்படங்களை காட்சிப்படுத்தும் நிகழ்வை முன்னெடுக்கின்றார்கள் நடை போராட்டத்தில் ஈடுபடும் செயற்பாட்டாளர்கள். காட்சிப்படுத்தலைத் தொடர்ந்து மாலை மீண்டும் நடைபயணம் தொடரவுள்ளது.

No comments