மஹிந்த - சிறிசேன அணி இணையப் போகிறதா? முக்கிய பேச்சு இன்று

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று (27) நடைபெறவுள்ளது என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

No comments