நாங்களே ஆட்சியை கைப்பற்றுவோம் - ஸ்ரீசுக நிஷாந்த


ஏனைய அரசியல் கட்சிகளுக்கு சவால் விடுக்கிறோம். நாம் கூட்டணி அமைத்து சக்தி பெற்றவர்களாக மாறுவோம் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

இன்று (05) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலை இதனை தெரிவித்தார். மேலும்,

நாங்கள் தான் ஆட்சியை கைப்பற்றுவோம். ரிமோர்ட் கொன்ரோலரையும் நாங்கள் தான் வைத்திருப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments