கோத்தா மீதான வழக்கில்; அதிரடி முடிவு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கை ஒக்டோபர் 15ம் திகதி முதல் நாளாந்தம் விசாரணைக்கு எடுக்க விசே மேல் நீதிமன்றத்தின் ட்ரயல் அட் பார் ஆஜம் இன்று (30) தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

டி.ஏ. ராஜபக்ச ஞாபகார்த்த கோபுரம் மற்றும் நூதனசாலை நிர்மாண பணிகளுக்காக 33.9 மில்லியன் ரூபா அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments