விபத்தில் இருவர் பலியாகினர்

தங்கொட்டுவையில் பஸ் - முச்சக்கர வண்டி ஆகியன ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிலாபம் - பன்னல வீதியின் தங்கொட்டுவ பகுதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments