மீண்டு வந்தார் வைகோ!

மதுரையில் சுற்றுப் பயணத்தில் இருந்த வைகோவுக்கு உடல் ந்லக்குறைவு ஏற்பட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் சென்னை திரும்பிய நிலையில், விமானத்தில் வைத்து அவருக்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
இந் நிலையில் உடல் நிலை தேறியதால், இன்று மாலை மருத்துவமனையில் இருந்து, சென்னையில் உள்ள வீட்டுக்கு திரும்பினார்  #vaiko

No comments