வைத்தியரின் தகவல்? அடிப்படையில் ஆயுதங்கள் மீட்பாம்

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பளை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சிவரூபனின் தகவலின் அடிப்படையில் பளை - கரந்தாய் பகுதியில் இன்று (26) ஆயுதங்கள், வெடி பொருட்கள் மீட்கப்பட்டது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஏகே-47 துப்பாக்கி ஒன்று, 2 மகஜின், 120 தோட்டாக்கள், 11 கைக் குண்டுகள், 10 கிலோ உயர் வெடிமருந்துகள் பயங்கரவாத தடுப்பு பிரிவு பாெலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

No comments