முஸ்லிம் திருமணச் சட்டத்தை திருத்த அமைச்சரவை அனுமதி

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தை திருத்துவதற்கான நீதி மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர்கள் இணைந்து முன்வைத்த முன்மொழிவிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி விரைவில் இச்சட்டத்தின்  வயதில் திருத்தம் செய்யப்பவுள்ளது. இதுவரை முஸ்லிம் விவாக சட்டத்தின் படி பெண்ணின் திருமண வயது (12) ஆகவே இருந்து வருகின்றது.

கடந்த காலத்தில் இது தொர்பிலான நடவடிக்கைகள் இடம்பெற்ற போது சட்டத் திருத்தத்திற்கு எதிராக இன முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இப்போது முஸ்லிம் அமைச்சர்கள் மூலம் இனக்கம் காணப்பட்டுள்ளது.

No comments