எமக்குள் நல்ல உடன்படிக்கை ஏற்படும்; அங்கேலா நம்பிக்கை

ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோர் பிரான்சில் நடைபெறும் G7 மானட்டின்பின் திங்களன்று ஒரு செய்தியாளர் மாநாட்டை நடத்தினர்.

அதில் இரு தலைவர்களும் அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய வணிகப் பேச்சுக்கள், பெருகிய அமெரிக்க-சீனா வணிகப் பூசல், ஈரான் ஆகியவற்றை மற்ற பிரச்சினைகளிடையே உரையாற்றினர்.

ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக உடன்பாட்டை விரைவில் அமையும் என நம்புவதாக மேர்க்கெல் கூறினார்.

இருவரும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு வர்த்தக உடன்படிக்கை பற்றி விவாதித்ததாகவும், ஜேர்மன் மகிழூர்ந்து ஏற்றுமதிகளில் காப்புவரிகளை திணிப்பது பற்றி வாஷிங்டன் பரிசீலிக்க வேண்டிய தேவையில்லை என்றும் ட்ரம்ப் கூறியிருந்தார்

No comments