சிரியாவிற்கு ராணுவத்தை அனுப்புங்கள்! ஜெர்மனை கெஞ்சும் அமெரிக்கா.
சிரியாவில் தாமேஷ் பயங்கரவாதக் குழுவிற்கு எதிரான போர் நடத்த ஜேர்மன் தனது இராணுவத்தை வடக்கு சிரியாவிற்கு தரைப்படை துருப்புக்களை அனுப்ப வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க படைகளை அப்பிரதேசத்தில் இருந்து விலகிக் கொள்ள வேண்டியநிலை ஏற்பட்டுள்ளதால் இதனை வலியுருத்தியுள்ளதாக தெரிகிறது.
கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தாமேஷ் க்கு எதிராக வெற்றியை அறிவித்து, சிரியாவிலிருந்து தனது 2,000 அமெரிக்கத் துருப்புக்களையும் விலக்கிக் கொள்ள உத்தரவிட்டார் , அதன் அடிப்படையிலேயே இந்த கோரிக்கையினை விடுத்துள்ளத்க சர்வதேச ஊடங்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment