முன்னால் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு!

இந்தியாவின் டெல்லி மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினருமான 81 வயதான  ஷீலா தீட்சித்  இன்று உடல்நலக்குறைவு காரமணாக காலமகியுள்ளார்.

 ராஜீவ் காந்தி தலைமையிலான ஆட்சியில்  மத்திய அமைச்சரவையில்  இணை இணை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.  1998-ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை டெல்லி முதல்வராக 15 ஆண்டுகளாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். 

No comments