ஆளுங்கட்சி படுதோல்வி! கிரீஸ் பிரதமர் ஆகிறார் மிட்சோடாகிஸ்.

கிரீஸ் நாட்டின் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 300 தொகுதிகளில் 158க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக இருந்த  கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியை கைப்பெற்றியுள்ளது. கட்சி தலைவர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ்( Kyriakos Mitsotakis) பிரதமராக பதவி ஏற்கிறார்.
ஆளும் கட்சிக்கு சுமார் 90 இடங்களே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments