மோடியை சந்திக்க டிரம்ப் ஆர்வம்!

இந்திய பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆனதுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு  "ஜப்பானின் ஒசாகா நகரில் அடுத்த மாதம் ஜி20 நாடுகளின் மாநாட்டில்  அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் மோடியும் சந்தித்து பேசுவதற்கு ஆர்வமாக இருப்பதாகவும்  இந்தியா, அமெரிக்கா இடையிலான நல்லுறவில்  பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அவற்றை தொடர்ந்து முன்னெடுக்க  ஆர்வத்துடன் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

No comments