ரஹ்மானுக்கு நன்றி சொன்ன மோடி!

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு நன்றி சொல்லியுள்ளார்  இரண்டடைவது முறையாக இந்திய பிரதமராக பதவியேற்கவுள்ள மோடி,

தேர்தலில் வெற்றிபெற்ற மோடிக்கு கீச்சில் வாழ்த்து தெரிவித்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான் வியக்கத்தக்க வகையில் ஒன்றிணைந்த இந்தியா முன்னேற்றமடைவதைக் காண ஆவலாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

இதற்குப் பதில் அளித்த மோடி நன்றி ரஹ்மான். வலுவான, வளம் மிகுந்த, முன்னேற்றமான இந்தியாவைக் கட்டமைக்க தீவிர முயற்சி எடுப்பேன் என்று கூறியுள்ளார்.

No comments