குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு யாழ் மாவட்டச் செயலகத்தில் அஞ்சலிதொடர் குண்டுத் தாக்தலில் கொல்லப்பட்ட அப்பாவி பொது மக்களுக்கு இன்று நாடு முழவதும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக யாழ்.மாவட்டச் செயலகத்திலும் மௌன அஞ்சலி தற்போது நடைபெற்றது.

யுhழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தலமையில் நடைபெற்ற இவ்வஞ்சலி நிகழ்வில் 3 மணித்தியாலங்கள் அனைத்து உத்தியோகஸ்தர்களும் மௌனமாக நின்று உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலிகளை செலுத்தினர்.

No comments