நாளை யாழ்ப்பாணத்தை புயல் தாக்கலாம்: எச்சரிக்கை!


நாளை மற்றும் நாளை மறுதினம் யாழ்ப்பாணத்தினை கடும்புயல் தாக்கலாமென வானிலை ஆராய்ச்சி நிலையம் தற்போது விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

கடும் மழையுடன் கூடியதாக யாழை தாக்கும் கடும்புயல் முல்லைதீவு,கிளிநொச்சி மற்றும் மன்னார் உள்ளிட்ட பகுதிகளிலும் தாக்கத்தை விளைவிக்கலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மீனவர்களை தொழிலுக்கு செல்லவேண்டாமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.No comments