தொல்லியல் அறிக்கையே!





செம்மணிப் புதைகுழி தொடர்பாக பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையானது, தொல்லியல் சூழல் தொடர்பான தடயவியல் தொல்லியல் அறிக்கையே தவிர, சட்ட வைத்திய அறிக்கை அல்ல என்று இலங்கையின்  நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அத்துடன் செம்மணி புதைகுழி தொடர்பாக முன்னெடுக்கப்படும் அகழ்வுப் பணிகளும் விசாரணைகளும் முழுமையான நீதிமன்ற மேற்பார்வையின் கீழ், விஞ்ஞான ரீதியான முறைகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

No comments