சாதனை அதிபர்?

 


யாழ்ப்பாணம் வடமராட்சியின் குடத்தனை பாடசாலையொன்றில் 27 வருடங்களாக கற்பித்துவந்து சாதனை புரிந்துள்ளார் ஆசிரியர் ஒருவர்.

இப்படி வாழத் தெரிந்த அதிபர்களும் உள்ளனர்.27 வருடங்களாக ஒரே பாடசாலையில் ஆசிரியர் அதிபராகி வருகிறார் என அம்பலப்படுத்தியுள்ளார் செயற்பாட்டாளர் ஒருவர்.

முதலில் ஈபிடிபி ஆதரவாளராhக இருந்து யாராலும் இடமாற்றம் செய்ய முடியாத அதிபர் தற்போது தேசிய மக்கள் சக்தி  அரசின் ஆதரவாளராக செல்ல பிள்ளையாக வலம் வருகிறார்.

வடக்கின் கல்வி நிலை சீரழிந்து செய்வதற்கு காரணமாக இருக்கும் அத்தகையவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் பணியை அனைவரும் இணைந்து செய்தல் கால கடமை ஆகுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments