பொத்துவிலிலிருந்து நல்லூரை நோக்கிய தியாக தீபம் திலீபன் அவர்களுடைய திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி தியாக தீபம் திலீபனின் 6 ஆம்
நாளில் வவுனியா சிதம்பரபுரத்தை வந்தடைந்தது.
ஊர்தியில் உள்ள திலீபனின் திருவுருவப்படத்திற்கு மக்கள் மலர் தூவி வணக்கம் செலுத்தி வருகின்றனர்.
Post a Comment