ஆதரவாளர்களிற்காக நூலகம் திறக்கும் அனுர!
தமது கட்சி ஆதரவாளர்களிற்கு கல்வி அறிவை வழங்க தேசிய மக்கள் சக்தி மும்முரம் காண்பித்துள்ளது.அவ்வகையில் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சிக்கான பெரும் படியாக யாழ் தேசிய மக்கள் சக்தியின் தலைமை காரியாலயத்தில் நூலகம் திறப்பு விழா நடைபெற உள்ளது.
இவ்விழாவில் கலந்து கொண்டு நூலகத்தை ரில்வின் சில்வா திறந்து வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூளை ஞாயிற்றுக்கிழமை மாலை 5மணியளவில் நூலத்தை திறந்து வைக்கவுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.
Post a Comment