நியூசிலந்தில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள்
முள்ளிவாய்கால் 16ம் ஆண்டு நினைவு நானள முன்னிட்டு, நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் 32, Rangeview road ,MountAlbert என்னும் இடத்தில்
முள்ளிவாய்க்கால் நினைவுநிகழ்வு உணர்வெழுச்சியுடன் நினைவு கூறப்பட்டது.18.05.2025 பிற்பகல் 6.00 மணிக்கு நினைவொலி எழுப்பப்படு மிகவும் உணர்பூர்வமாக ஆரம்பமாகி அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, அதனையடுத்து உயிர்நீத்த உறவுகளுக்கு
அனைவராலும் மலர் அஞ்சலி செலுத்தியதுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.
Post a Comment