ஈரானுக்கு நாங்கள் திருப்பி அடிப்போம் - இஸ்ரேலிய இராணுவ செய்தி தொடர்பாளர்
ஈரானியத் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலிய இராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறினார்.
ஈரானிய தாக்குதல்கள் மத்திய இஸ்ரேலில் பல தாக்கங்களை ஏற்படுத்தியதா அவர் கூறினார்.
தாக்குதலுக்கு மத்தியில் இரண்டு பேருக்கு சிறு காயம் அடைந்ததாக மேகன் டேவிட் அடோம் அவசர சேவைகள் தெரிவித்தன.
ஆனால் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் முடிந்துவிட்டதாக ஹகாரி சுட்டிக்காட்டினார். இந்த கட்டத்தில் மேலும் அச்சுறுத்தல்கள் இருப்பதாக எதுவும் எங்களுக்குத் தெரியாது," என்று அவர் கூறினார்.
ஈரானிய ஏவுகணைகளுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் என்று கூறினார்.
எங்களிடம் திறன் உள்ளது. நாங்கள் தயாராக இருக்கிறோம், எப்போது, எங்கே தேர்வு செய்ய வேண்டும் என்பதை நாங்கள் தெரிவு செய்வோம் என்று அவர் கூறினார்.
Post a Comment