பிரதமரின் கீழ் வந்தது பல அமைச்சுகள்


பிரதமரின் கீழ் நீதி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி, தொழில் அமைச்சு, கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், மகளிர், சிறுவர் மற்றும் இளைஞர் விவகாரம், விளையாட்டுதுறை ஆகிய அமைச்சு பொறுப்புகள் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன், வர்த்தக, வாணிபம், உணவு பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி மற்றும் சுகாதாரம் ஆகிய அமைச்சுகளும் பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

No comments