இலங்கை வெளிவிவகார, பொது பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு, பௌத்த விவகார அமைச்சராக விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.ஊடக, சமூக பாதுகாப்பு, சிவில் விமானப்போக்குவரத்து, ஊடகத்துறை போக்குவரத்து அமைச்சுகளும் விஜித ஹேரத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment