கணவர் சஜித்துடன்:மனைவி ரணிலுடன்:ரவிராஜ் குடும்ப பரிதாபம்?



தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதன் சஜித் பிறேமதாசாவின் விசேட இணைப்பாளர் பதவி பெற்றுள்ள நிலையில் அவரது முன்னாள் மனைவியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ரவிராஜின் மகளோ ரணிலுடன் கூட்டு சேர்ந்துள்ளார்.

தீவிர தமிழ் தேசிய வாதியாக காட்டிக்கொள்ளும் ரவிராஜின் மனைவி சசிகலா தன்னை கடந்த தேர்தலில் சுமந்திரன் தோற்கடித்ததாக தெரிவித்து வந்திருந்தார்.

இந்நிலையில் சுமந்திரன் சஜித் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துக்கொள்ள அமரர் ரவிராஜின் மகளோ ரணிலுடன் கூட்டு சேர்ந்துள்ளார்.

இதனிடையே ரவிராஜின் மகள் 2021ம் ஆண்டில் மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதனை காதலித்து திருமணம் செய்திருந்த போதும் 2023ம் ஆண்டில் விவாகரத்து பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments