ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க மேற்கொண்ட தீர்மானத்தில் மாற்றங்கள் இல்லை என இலங்கை தமிழரசு கட்சி உத்தியோகபூர்வமாக அறிவிப்பு விடுத்துள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் இன்றிரவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் அதனை மீள உறுதிப்படுத்தியுள்ளார்.
Post a Comment