புலிகளிற்கு ஜேவிபியே ஆயுத முகவர்களாம்:கலிகாலம்!!
ஜேவிபியே தமக்கு ஆயுதங்களை தந்திருந்ததாக பிள்ளையான் தெரிவித்துள்ளமை சர்ச்சைகளை தொடர்ந்து தோற்றுவித்தே வருகின்றது
இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கூறுவதைப் போல, ஏதேனுமொரு அரசியல் கட்சி, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியிருக்குமாயின் அது குறித்து முறையான விசாரணைகள் இடம்பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கும் அளவிற்கு ஒரு அரசியல் கட்சியிடம் ஆயுதங்கள் இருந்ததா என்பது தெரியவில்லை.
அவ்வாறு ஒரு கட்சி, ஆயுதங்களை வழங்கியிருப்பின் அவர்களின் கொள்கைகள் தொடர்பிலும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Post a Comment