ஒலிம்பிக் நீச்சல் தடாக திறப்பு விழாவில் வழுக்கி விழுந்த பிரான்ஸ் டைவர்


பிரான்சில் நடைபெறவுள்ள ஒலிப்பிக் நிழக்வுக்காக பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக் பூல் திறப்பு விழாவின் போது 26 வயதுடைய பிரெஞ்சு டைவர் அலெக்சிஸ் ஜான்டார்ட் தவறி விழுந்தார்.

பாரிஸுக்கு வடக்கே உள்ள ஒலிம்பிக் நீச்சல் தடாக மையத்தின் திறப்பு விழாவின் போது டைவர் அலெக்சிஸ் ஜான்டார்ட் வழுக்கி விழுந்தது பலகையில் அடிபட்டு கீழே விழும் காட்சிகள் காணொளியில் வெளியாகியது. 

கீழே விழுந்தவர் பின்னர் சிரித்துக்கொண்டே மக்கள் தனக்கு அளித்த ஆதரவிற்கு நன்றி எனக் கூறினார். என் முதுகு நன்றாகவே இருக்கிறது என்றார்.

இந்த நிகழ்வில் பிரஞ்சு ஜனாதிகதி இம்மானுவேல் மக்ரோன் கலந்துகொண்டார்.

No comments