போலி சரக்கை தொடர்ந்து காசை காணோமாம்?



இந்திய துணைதூதரகம் யாழ்ப்பாணத்தில் வழங்கிய போலி சரக்கு போத்தல் பற்றிய சர்ச்சைகள் ஓயமுன்னர் அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய என்வலப்பில் பணம் காணாமல் போனமை பற்றி தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்திய பாணியில் தனது ஆதரவு செய்தியாளர்களை அழைத்து விருந்து கொடுத்த டக்ளஸ் தேவானந்தா இறுதியாக கொடுப்பதற்கென என்வலப்பில்  ஒரு பகுதி பணத்தையும் வழங்கியுள்ளார்.

அவ்வாறு  வழங்கிய என்வலப்பில் ஒரு பகுதியை சுருட்டிக்கொண்ட ஆதரவாளர் ஒருவர் பற்றியே சர்ச்சை மூண்டுள்ளது.

ஏற்கனவே இந்திய துணைதூதரகம் வழங்கிய போத்தல் பற்றி முறுகல் நீடிக்க தற்போது அமைச்சரின் காசு காணாமல் போனமை பற்றிய செய்திகள் வெளிவந்துள்ளது.




No comments