கால்நடைகளை கொல்லும் கொலையாளிகள்!



மயிலத்தமடுவில் பண்ணையாளர்களை சுடுவதற்கு துப்பாக்கியுடன் அத்துமீறிய சிங்கள குடியேற்ற வாசிகள் தொடர்பில் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இன்று 27ஆம் திகதி தற்போது கிடைத்துள்ள தகவலின் பிரகாரம் மயிலத்தமடுமாதவனையில் ஆறு பண்ணையாளர்களின் மூன்று பசுக்கள் சூட்டு காயத்துடனும் இரண்டு பசுக்கள் வெட்டு காயத்துடனும் வந்து சேர்ந்துள்ளது.

இதனிடையே  இரண்டு பசுக்கன்றுகளை பிடித்து கால்களை கூட்டி கட்டி மோட்டார் சைக்கிளில் ஏற்றும்போது பண்ணையாளர்கள் சென்று அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

முன்னதாக குறித்த பண்ணையாளர்களின் வாடிகளை நோக்கி அத்துமீறிய குடியேற்ற வாசிகள் துப்பாக்கியுடன் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. 

No comments