யாழ்.மரியன்னை தேவாலயத்தில் நத்தார் வழிபாடு


யாழ். மறைமாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி புனித மரியன்னை தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. 

யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

நள்ளிரவு ஆராதனையில் பல நூற்றுக்கணக்கான மக்கள்  பங்கேற்று இறை வழிபாட்டில் ஈடுபட்டனர்.





No comments