பாதுகாப்பு கோரி பெறலாம்?
தேவாலயங்கள் மற்றும் பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கு இன்றும் நாளையும் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. மதகுருமார்கள் பொலிஸ் தலைமையகத்தை தொடர்பு கொண்டு பாதுகாப்பு விடயங்கள் குறித்து உதவி பெறலாம் என அரசு அறிவித்துள்ளது
கிறிஸ்மஸ் மற்றும் போயா தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மதுபானக் கடைகளும் டிசம்பர் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் (திங்கள் மற்றும் செவ்வாய்கிழமை) மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது

Post a Comment