கடற்புலிகளின் சார்பில் தலைவர் பிறந்தநாள்!
இன்றைய தினம் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 69 ஆவது பிறந்த தினம் பிரான்ஸில் குதப்பி வெதுப்பியினை வெட்டி மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பிரான்சில் கடற்புலிகளினால் ஒருங்கிணைக்கப்பட் நிகழ்வில் மாவீரரின் பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகள் சிறார்களுடன் இணைந்து நிகழ்வு பெருவுணர்ச்சியோடு கொண்டாடப்பட்டது.
Post a Comment