தமிழ்நாடு இன்று மன்னார்குடியில் ஒரு குலசாமி கோயிலில் (பெத்தபெருமாள்) தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழர் தேசியக் களம் நடத்திய குருதிக் கொடை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வானது 13ம் ஆண்டாக நடைபெற்று வருகிறது.
Post a Comment