பொன்னாலை பற்றையினுள் சடலம்!பொன்னாலை சந்திக்கு சமீபமாக வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு செல்லும் வீதியில் பற்றைக்குள் நடுத்தர வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

 சடலம் அடையாளம் காண முடியாதளவிற்கு  பழுதடைந்துள்ளது.மீட்கப்பட்ட உடலத்தில் கட்டை காற்சட்டை அணிந்து காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது

No comments